unique visitors counter
Published On: Fri, Nov 25th, 2016

கொகோ கேக் செய்வது எப்படி

cake

கொகோ கேக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோவா (இனிப்பு இல்லாதது) – 2 கப்,
மைதா – ஒரு கப்,
கொகோ பவுடர் – 5 டீஸ்பூன்,
சர்க்கரை – 4 கப்,
நெய் – சிறிதளவு.

செய்முறை :

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

* மற்றொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கொகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி சமமாக பரப்பவும்.

* நன்றாக ஆறிய பின் துண்டுகள் போடவும்.

* கொகோ கேக் ரெடி.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>