unique visitors counter
Published On: Mon, Jan 9th, 2017

காத்தான்குடி காதி நீதிமன்ற புதிய நீதிபதி நியமனம்

காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக புதிய காத்தான்குடி-01, டெலிகொம் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஒய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரான அல்ஹாஜ் எம்.எஸ்.உமர்லெப்பை அவர்கள் நியமனம் பெற்றார்.

இவர் நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் 01.01.2017 முதல் இவ்வாண்டின் இறுதிக்காலம் வரை நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>