unique visitors counter
Published On: Wed, Jan 11th, 2017

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலில் இறை பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்டாக கடமைபுரியும் மாத்தளை பகுதியைச் சேர் ந்த எம்.ஐ.எம்.நிஸ்பர் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயிலுக்கு தமது ஓய்வு நேரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக இறை பணி செய்துள்ளார்.

பள்ளிவாயயில் அதான் சொல்வது முதல் பள்ளிவாயலை துப்புரவு செய்தல் மற்றும் பள்ளிக்கடமைகளில் தனது பகுதி நேர முழுவைதயும் இறைவனுக்காக செலவிட்டுள்ளார்.

முன்மாதிரியன இவ் பொலிஸ் சார்ஜன்ட் இடமாற்றம் பெற்று செல்வதையிட்டு குறித்த பள்ளிவாயல் நிர்வாகம் அவ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேற்று முன்தினம் கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக சங்க தலைவரும் தொழிலதிபருமான எம்.ஐ.எம்.கலீல் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இவ் கெளரவிப்பு நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகளும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>