unique visitors counter
Published On: Tue, Jan 3rd, 2017

தீர்மானங்களை நிறைவேற்ற தவறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்..!

சுகாதார சேவைகள் விருத்திக்காக தன்னால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தவறியுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

“நான் எடுத்த சில தீர்மானங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை, சுகாதார தீர்மானங்கள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும்” என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>